கொங்கு மணமக்கள் - இது நமது சமுதாயம் வளர வேண்டும், நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்களால் நடத்தப்படும் அரசு பதிவுகள் பெற்ற இணைய தள சேவை ஆகும்.
உங்கள் ஜாதக விவரங்களை எங்கள் இணையதளத்தில் முற்றிலும் இலவசமாகவும் முழுமையாகவும் பதிவு செய்யலாம்.
உங்கள் தகவல்கள், கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த வரன் தேடுபவர்களை எளிதாக சென்றடையும்.
ஒருமுறை பதிவு செய்தால் போதும்! உங்கள் திருமணம் முடிந்து, அதுகுறித்த தகவலை எங்களிடம் நீங்கள் தெரிவிக்கும் வரை உங்கள் பதிவு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
மிகக் குறைந்த கட்டணத்தில், உங்களுக்கு விருப்பமான வரனின் ஜாதக விவரங்களைப் பெறலாம்.
டாக்டர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு எலைட் என்று தனி பகுதியாக அமைத்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நம் கொங்கு உறவுகளை இணைக்கும் நம்பிக்கையான திருமண சேவை – கொங்கு மணமக்கள்.